வீணாகும் குடிநீர்

Update: 2025-01-19 11:41 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வெங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழக்கடியாவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்