வீணாகும் குடிநீர்

Update: 2025-01-19 10:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில், மலை மற்றும் மாதா கோவில் நடுவில் உள்ள சாலை அருகில் குடிநீர் இணைப்புக் கால்வாய் உள்ளது. இந்த இணைப்பு கால்வாயில் உள்ள குழாய் பல ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. இதனால் குடிநீர் தொடர்ந்து வெளியேறி சாலையில் ஓடுகிறது. எனவே, இந்த இணைப்பு கால்வாயில் உள்ள குழாயை சீரமைக்க நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்