ஆலங்குளம் தாலுகா ஓடைமறிச்சான் பஞ்சாயத்து கொல்லங்குளம் கிராமத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து பயன்பாடற்ற நிலையில் காட்சிப்பொருளாக உள்ளது. இதனை புதுப்பித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.