நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறை கிருஷ்ணாபுரத்தில் காளியம்மன்கோவில் அருகே உள்ள குடிநீர்தொட்டி பராமரிப்பன்றி காணப்படுகிறது. இதனை பராமரித்து தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.