குளம் தூர்வாரப்படுமா?

Update: 2025-01-05 17:40 GMT
புவனகிரி அடுத்த தென்பாதி கிராமத்தில் உள்ள குளம் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் குளத்தில் அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்