காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2025-01-05 11:47 GMT
ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் சேவை மைய கட்டிடம் அருகில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் பல மாதங்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்