பயனற்ற குடிநீர் குழாய்

Update: 2025-01-05 11:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்