சீவலப்பேரி 5, 6-வது வார்டு மெயின் ரோடு அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. அங்கு கழிவுகளும் கொட்டப்படுவதால் குடிநீர் மாசடைந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.