குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-12-29 11:57 GMT

 சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கவில்லை. இதனால் சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தடையற்ற குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்