பழனி அடுத்த களிக்கநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் குடிநீருக்கு கிணற்று நீரை சார்ந்து உள்ளனர். எனவே பொதுமக்கள் விலைக்கு வாங்கி தண்ணீரை பயன்படுத்தி வரும் நிலை உள்ளது. ஆகையால் பழனி பகுதியில் இருந்து சண்முகநதி கூட்டு குடிநீர் திட்டத்தில் நல்ல தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.