வீணாகும் குடிநீர்

Update: 2024-12-22 10:21 GMT
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழியில் குடிநீர் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது அந்த தண்ணீர் பொதுமக்கள் மீது பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீணாகும் குடிநீரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்