நடவடிக்கை தேவை

Update: 2024-12-15 14:55 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலை ஊரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனியில் அமைந்து இருக்கும்  தண்ணீர் மோட்டார் பழுதடைந்து நிலையில் உள்ளது.  இதனால் அப்பகுதியதில் வசிக்கும் குடும்பங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க  மோட்டாரை விரைந்து சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்