பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் குடிநீர் தொட்டியில் உள்ள திருகு குழாய் உடைந்துள்ளது. மேலும் குழாயில் மரக்கட்டையை வைத்து அப்பகுதி மக்கள் அடைக்கின்றனர். ஆனாலும் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து வீணாகிறது. எனவே சேதமடைந்த திருகு குழாயை அகற்றிவிட்டு புதிய திருகு குழாய்யை பொருத்த வேண்டும்.