வீணாகும் குடிநீர்

Update: 2024-12-08 15:14 GMT
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்குரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. மேலும் வீணாக செல்லும் தண்ணீரால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்