சுத்தமான குடிநீர் அவசியம்

Update: 2024-12-08 11:37 GMT
களக்காடு நகராட்சியில் குடிநீர் கலங்கிய நிலையில் மஞ்சள் நிறத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே தண்ணீரை பருகும் நிலை உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்