சுத்தமான குடிநீர் அவசியம்

Update: 2024-12-01 12:54 GMT

பாளையங்கோட்டை சாந்திநகர் 10-வது தெருவில் கடந்த ஒரு மாதமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்தமான குடிநீரை வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்