குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-12-01 12:22 GMT
திசையன்விளை அற்புத விநாயகர் கோவில் தெருவில் வங்கியின் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்