பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-11-24 13:26 GMT

கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அய்யம்பாளையத்தில் வாய்க்காலையொட்டி ஆழ்துளையுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த ஆழ்துளை கிணறு செயல்பாடு இன்றி நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்