குடிநீர் குழாய் வால்வு தொட்டியில் மூடி சேதம்

Update: 2024-10-27 12:47 GMT

முக்கூடல்- ஆலங்குளம் மெயின் ரோட்டில் சிங்கம்பாறை விலக்கு அருகில் குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் கான்கிரீட் மூடி சேதமடைந்து திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள், கால்நடைகள் எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழும் நிலை உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்