குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்

Update: 2024-10-13 14:55 GMT

சிவகங்கை மாவட்டம் பழைய செஞ்சை கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த ஆழ்துளை கிணற்றில் அங்குள்ள கண்மாயில் சேரும் கழிவுநீர் கலந்து குடிநீர் அசுத்தமாகிறது. இதனால் பொதுமக்களால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்