கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-10-06 13:30 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மழை நீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், சாலையில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நீர் வரத்து கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்