காட்சி பொருளாக மாறிய குடிநீர் தொட்டி

Update: 2024-10-06 11:11 GMT
கரூர் மாவட்டம் புகழூர் வாய்க்கால் பகுதியில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் மின்மோட்டார் திருடுபோனதால் தற்போது குடிநீர் தொட்டி காட்சி பொருளாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்