ஆலங்குளம் தாலுகா அச்சங்குட்டத்தில் இருந்து வீரகேரளம்புதூர் செல்லும் சாலையில் உள்ள அடிபம்பு பல மாதங்களாக பழுதடைந்து பராமரிப்பற்று புதர்மண்டி கிடக்கிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.