குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-09-22 17:29 GMT

பழனி-தாராபுரம் சாலையில் ரெயில்வே கேட் அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்