குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-09-15 11:30 GMT

 கடையம் அருகே முதலியார்பட்டி ரெயில்வே கேட்டின் மேல்புறம் 3 இடங்களிலும், கடையம் பாரதிநகரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்