குடிநீர் வசதி வேண்டும்

Update: 2024-09-15 10:52 GMT
நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர்நகர் விரிவாக்கம் மற்றும் முல்லைநகர் வார்டு-1 பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எனவே இப்பகுதிகளுக்கு அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்