உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீர் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் கிடைக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் பொதுமக்கள், பெண்கள் தண்ணீர் எடுக்க அவதிப்படுகின்றனர். எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.