கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-09-08 18:43 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு தேனி மெயின்ரோடு சக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.


மேலும் செய்திகள்