நடவடிக்கை தேவை

Update: 2024-08-25 14:46 GMT

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே முத்தாண்டியாபுரம் கிராமத்தில் மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருவதோடு தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோட்டார் பழுதை விரைவாக சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்