சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2024-08-18 11:29 GMT
கடையம் முதலியார்பட்டி ரெயில்ேவ கேட் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிெசய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்