சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2024-08-11 17:52 GMT
  • whatsapp icon
பண்ருட்டி அருகே சின்னப்பேட்டை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி சேதமடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேலும் சேதமடையும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்