குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-08-11 11:58 GMT

வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை- தாருகாபுரம் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்