திருச்செந்தூர் அருகே ராமசாமிபுரம்-குமாரபுரம் சாலையில் பொது பயன்பாட்டு குளிக்கும் தொட்டியின் அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.