நெல்லையை அடுத்த பேட்டை 20-வது வார்டில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுதடைந்து தண்ணீரின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் போதிய தண்ணீர் வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.