வீணாகும் தண்ணீர்

Update: 2024-08-11 11:34 GMT

திருவள்ளூர் மாவட்டம் பழையனூர், முதலாவது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து 3 நாட்கள் தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்