மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் மன்னாடி மங்கலம் கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் சாலை சேதம் அடைந்து வருகிறது. வீணாகும் குடிநீரை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.