குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-07-28 13:43 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில்  சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்