குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-07-28 11:30 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேல மாதாபுரம் மெயின் ரோட்டின் ஓரத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்