குடிநீர் வசதி தேவை

Update: 2024-07-21 10:45 GMT

பாளையங்கோட்டை அருகே முத்தூர் பஞ்சாயத்து குத்துகல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளியில் குடிநீர் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்