குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-07-14 11:53 GMT
கடையநல்லூர்- சேர்ந்தமரம் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை சேதமடைவதுடன், விபத்து ஏற்படும் சூழலும் நிலவுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்