குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-07-07 10:47 GMT

திசையன்விளை- இட்டமொழி ரோடு, வாசகசாலை முன்பு ஆகிய இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்