சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2024-06-30 15:47 GMT

மதுரை மாவட்டம் சிலைமான் கிராமம்  அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள  குடிநீர் தொட்டி சேதமடைந்து ஒரு மாத காலமாகிவிட்டது. ஆனால் இன்னும் அந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்படவில்லை .இதனால் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர்  தொட்டியை சரிசெய்ய பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்