குடிநீர் பற்றாக்குறை

Update: 2024-06-23 11:36 GMT

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வாகவாசல் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாயில் சிலர் மின் மோட்டாரை வைத்து தண்ணீரை உறிஞ்சுவதினால் மற்ற பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்