நெல்லை மாவட்டம் அம்பை- ஆலங்குளம் மெயின் ரோடு பூக்கடை பஜார் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறனே்.