மேலக்கடையநல்லூர் கண்ணார் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் போதிய தண்ணீர் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.