மினி குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-02 16:52 GMT
விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் ஊராட்சியில் மக்களின் குடிநீா் தேவையை பூர்த்தி செய்ய மினி குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த மினிகுடிநீர் தொட்டிகள் தற்போது பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மினி குடிநீர் தொட்டிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்