குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-06-02 10:46 GMT

நெல்லையை அடுத்த பேட்டையில் ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்