குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-06-02 10:36 GMT
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி- குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை அருகில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்