ஆரல்வாய்மொழியில் இருந்து திட்டுவிளைக்கு செல்லும் சாலையில் தாணுமாலையன்புதூர் உள்ளது. இந்த பகுதியில் சாலையின் கீழ் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.