காட்சி பொருளான மினி குடிநீர் தொட்டி

Update: 2024-05-26 16:26 GMT
திருநாவலூர் ஒன்றியம் வா.சின்னகுப்பம் கிராமத்தில் மினி குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி பழுதடைந்து நீண்ட நாட்களாக பயனின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்